Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
வெளிநாட்டு செய்திகள்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 92 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி...

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 92 வது மாதாந்திர கூட்டம்   நிகழ்ச்சி தகவல்கள்    தேதி:08/10/2021                                              அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 92-வது மாதாந்திர கூட்டம் மிகவும்...
புரட்சியாளன்

‘2016இல் ஆறு கோடி… 2021இல் 58 கோடி’ – விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில்...

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டையில் அவருக்குச் சொந்தமான...
அதிரை இடி

அதிரையில் புதியதோர் புரட்சி! கணவர்களை இழந்த பெண்கள் இணைந்து நடத்தும் உணவு விற்பனை!

கடந்த 5 வருடங்களாக Savings For Needy என்ற குழுமம் அதிரையில் இயங்கி வருகிறது. அவசர மருத்துவ உதவி, தொழில் தொடக்கம், முதியோர் மற்றும் இயலாதோர்கான உணவு வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு இந்த அமைப்பு...
புரட்சியாளன்

பட்டினியில் பாகிஸ்தான், வங்கதேசத்தை விட மோசமான நிலைக்கு சென்ற இந்தியா!

உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மொத்தமுள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் உள்ளது. பசி தீவிரமானது என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலகளாவிய பசி...
அதிரை இடி

உஷார்! உஷார்!! அதிரையை வட்டமிடும் நில மோசடி கும்பல்! உங்க சொத்து சரியா இருக்கா??

வெளிநாடுவாழ் அதிரையர்களின் சொத்துக்கள் உள்ளூரில் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. அதனை வேலி அடைத்து பாதுகாக்கவும் அவ்வப்போது சென்று பார்வையிடவும் கூட பலரும் முன்வருவதில்லை. இது கெஞ்சத்தனமா அல்லது சிக்கனமா? என தெரியவில்லை....
புரட்சியாளன்

சிக்கன் கிரேவியுடன் குளிர்பானம் – தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம்!

தூத்துக்குடியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் சாப்பிட்ட உணவுப் பொருட்கள் இரண்டும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி...