
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்!
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. 10ம் தேதியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் தாமதமாக உருவாகியுள்ளது. வங்க கடலை தொடர்ந்து...
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மநீம படுதோல்வி – பல இடங்களில் டெபாசிட் இழப்பு!
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நேற்று காலையில் இருந்து வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் ஆளும் கட்சியான திமுகவும், திமுக கூட்டணி கட்சிகளும் அதிக அளவில்...
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற திமுக.. படுதோல்வியடைந்த அதிமுக.. காணாமல் போன...
நடந்து முடிந்துள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் திமுக கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக 214 இடங்களை மட்டுமே...
அதிரை அரிமா சங்கம் சார்பில் 8நபர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை !
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் பெரம்பலூர் தன லெஷ்மி சீனிவாசன் மருத்துவமனை இனைந்து ஸ்ரீ காமட்சி கருனை இல்லம் அனுசரனையில் நடைபெற்ற இருதய நோய்க்கான இலவச மருத்துவ முகாம் கடந்த 09-10-2021 அன்று...
அதிரையில் அக்குபஞ்சர் பயிற்சி! ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்!!
அதிரையில் மருத்துவர் அகமது MD(Acu);RAcMP அக்குபஞ்சர் சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அக்குபஞ்சர் முறையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்காக வரும் அக்டோபர் 16,17 ஆகிய தேதிகளில் மருத்துவர் அகமது சிறப்பு பயிற்சி நடத்த...
மரண அறிவிப்பு கடற்கரை தெரு ரசூல் முகம்மது
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மருமகனும், மர்ஹும் முஹம்மது அலி அப்துல்லா அவர்களின் சகோதரரும்,முஹம்மது ஆரிப் அவர்களின் மாமனாரும் ஹாஜி முஹம்மது நிஜாமுதீன் இவர்களின் தகப்பாரும் கொரடாச்சேரியை சேர்ந்த...









