Sunday, March 15, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
மரண அறிவிப்பு
பேனாமுனை

மரண அறிவிப்பு!! சிக்கந்தர் அவர்கள்!!

மரண அறிவிப்பு மதுக்கூர் முகமதியர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் மர்ஹூம் ம.செ.செய்யது அலாவுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது யாசின் முஹம்மது அலி ஜின்னா அப்துல்...
admin

காணவில்லை வாட்டாக்குடி சோமசுந்தரம்..!!

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை தாலுக்கா ,வாட்டாகுடி தெற்கு, சோமசுந்தரம் த/பெ ராமகிருஷ்னன் என்ற இளைஞர்(சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்) நேற்று (08.06.2021) மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து Honda activa scootor ல் வெளியே சென்றவர்...
பேனாமுனை

அதிரையில் உள்ளூர் நாய்களை ஊட்டி வளர்க்கும் அலெக்ஸ் ! நெகிழ வைக்கும் காட்சிகள்!

கொரோனா பேரிடரில் மக்களே உணவுக்கு திண்டாடும் சூழல் இருந்து வருகிறது ஒருபக்கம் பொருளாதாரம், மறுபக்கம் பொருள்கள் கிடைக்காமை. இந்த நிலையில் தெரு நாய்களின் நிலைமையோ படு மோசம் உணவுகள் கிடைக்காமல் அலைந்தோடும் நாய்களின் உணவு...
admin

அதிரை டாக்டர் லத்திஃபா வஃபாத்!

அதிராம்பட்டினம் சேதுரோட்டை சேர்ந்த மில்லு வீடு திருச்சி மர்ஹும் ஜக்கரியா பாஷா அவர்களின் மகளும், மர்ஹும் நெய்னா முகம்மது சாஹீப் அவர்களின் மருமகளும் அஹ்மது உசேன் அவர்களின் மனைவியும் முன்னாள் தஞ்சை மருத்துவ...
admin

கனடாவில் பயங்கரம் : முஸ்லீம் என்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை!

கனடா நாட்டின் ஆண்டரினோ மாகாணம் லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் சாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்றுமுன்தினம் இரவு 8.40 மணியளவில் நடந்து சென்றுள்ளனர். சாலையோரம் அந்த...
புரட்சியாளன்

ஒன்றிய அரசை கண்டித்து அதிரையில் ஆர்ப்பாட்டம்!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று...