
அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!
அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
சைக்கிளில் நேபாளம் செல்லும் திட்டத்தை கைவிட்ட அதிரை இளைஞர்! இது தான் காரணம்!!
அதிரையை சார்ந்த அப்துல் ஹமீது மற்றும் முகம்மது பாய்ஸ் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அதிரையிலிருந்து லடாக் நோக்கிய தங்களது சைக்கிள் பயணத்தை துவங்கினர். கடந்த வாரம் இருவரும் லடாக் சென்றடைந்த...
அரசியல் அழுத்தத்திற்கு பணிய வேண்டிய அவசியம் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு இல்லை!
அதிரையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இது கட்டாயமில்லை என்றாலும் அதிகாரிகள் மட்டத்தில் பணியாளர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்களின் அச்சயுணர்வு...
லண்டனில் கவுரவிக்கப்பட்ட அதிரை வீரர்!
இங்கிலாந்தில் பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் கம்யூனிட்டி ஆண்டுதோறும் லீக் தொடரை நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தொடர் கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற தொடரில் ஒரு சதம் மற்றும் இரண்டு...
உறவோடு உணவருந்துவோம்! விரிவாக்கம் செய்யப்பட்ட அதிரை CFC!!
அதிரையின் முத்துப்பேட்டை சாலையில் அமைந்திருக்கும் CFC உணவகம், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் வகையில் தனி இடவசதியை ஏற்பாடு செய்திருப்பதுடன் சகஜமான சூழலையும் உருவாக்கியுள்ளது. இதனால் குடும்பத்துடன் வெளியில் செல்ல...
சைக்கிளில் லடாக் சென்றடைந்த அதிரை இளைஞர்கள்! ஒருவர் மட்டும் நேபாளம் செல்ல திட்டம்!
அதிரையை சார்ந்த அப்துல் ஹமீது (25) மற்றும் முகம்மது ஃபாய்ஸ் (18) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அதிரையிலிருந்து லடாக் செல்வதற்கான தங்களது சைக்கிள் பயணத்தை துவங்கினர். செல்கின்ற வழிகளில் அப்பகுதி...
அதிரையர்களை பதம்பார்க்க காத்திருக்கும் தெருநாய் கூட்டம்! அச்சத்தில் தாய்மார்கள்!!
அதிரை தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை கிளறி மாமிஷங்களை உண்டு வளரும் தெருநாய்கள், அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை எண்ணி பெற்றோர்கள் ஓர்வித அச்சத்துடனே...









