
அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!
அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
பழஞ்சூர் செல்வத்திற்கு அதிரை திமுகவினர் நேரில் வாழ்த்து!!
திமுக செயற்குழு உறுப்பினரான பழஞ்சூர் செல்வத்தை வர்த்தக அணியின் மாநில துணை தலைவராக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பிய பழஞ்சூர்...
அதிரையில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான வினாடி வினா போட்டி!
இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்29/11/2022 அன்று 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக அதிராம்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றயுள்ள பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.
இதில் அதிராம்பட்டினம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அபு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளி, ஆக்ஸ்போர்ட் பள்ளி, பிரைம்...
அதிரைக்கு 24 மணிநேர மருத்துவமனை வேண்டும்! MMS கோரிக்கை
அதிரை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் சபீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான கா.அண்ணாதுரை, மாவட்ட...
அதிரை அரசு நிகழ்ச்சிக்கு யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு இல்லை! பொதுநலன் விரும்பிகள் தாமே பங்கேற்பு!!
நீர்வளத்துறையின் கீழ் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை தாலுக்கா...
அறிவை விதைத்து அறுவடை செய்யும் அதிரை! சிவகங்கை காஜி புகழாரம்!
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மகபூப் அலியின் இல்ல திருமணவிழா அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம்...
அதிரையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தொழிற்சங்கமான AITUC சங்கத்தில் அதிரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் 85 பேர் தங்களை இணைத்துக் கொண்டனர். கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கோட்டூரார் க.ஹாஜாமைதீன் தலைமையில் நடைபெற்ற...









