கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனேகொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள் கவியே! பச்சைப்பட் டாணியுடன் கேரட்டும் சேர்த்துப்…பக்குவமாய் வெட்டிவைத்துக் …
கட்டுரைகள்
-
தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்…
-
அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல் வேளைகளில் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனை அவதானித்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் இச்சிறுவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர்.…
- கட்டுரைகள்சமூகம்
‘தளர்வுகளற்ற தன்னம்பிக்கை!’ – அதிரை அப்துல் ரஹ்மானின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஊரே அடங்கிரு! உயிரெல்லாம் அடங்குது! இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்க போகுது இதே கடினமான நாட்கள்! இதே புலம்பல் தான் அடிகோட்டு ஏழை முதல் அயல்நாட்டு பணக்காரர்கள் வரை! இயற்கையாகவே மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது அனைவரும்…
-
இந்தப் பதிவு சிந்திப்பதற்காகவே அன்றி, யாரையும் தாக்குவதற்காகவோ, மனம் புன்படுவதற்காகவோ அல்ல… இது நம்மில் பலருக்கு அன்றாடம் நடக்கக் கூடிய சிந்தனையூட்டும் ஒரு கற்பனை பதிவே.. குற்றங் குறைகள் இருப்பின் என்னை மன்னிக்கவும்..! சரி வாங்க உள்ள போவோம்.. பல வருசமா…
-
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட 2021 ஆண்டு இரண்டாம் அலை கொரோணா வியூகம் எடுத்துள்ளது. கடந்த 10 நாட்களில் இந்தியா 36,110 COVID-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு…
- கட்டுரைகள்தமிழக சட்டமன்றத் தேர்தல்
தமிழகத்தில் துளிர்த்த நம்பிக் ‘கை’ !
by புரட்சியாளன்by புரட்சியாளன்நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி திரும்புகிறது திமுக. ஆனால், திமுக மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மகிழ்ச்சி தருகிற வகையில்தான் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக அதிக இடங்களில்…
-
கொசுக்களை அடியோடு ஒழிப்பது வேறு பல பிரச்சினைகளை உண்டாக்கும்கொசுவுக்கு ரத்த தானம் செய்யாத உயிரினமே உலகில் இல்லை. வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையுள்ள எல்லா இடங்களிலும் கொசுக்கள் உண்டு. கொசுக்களுக்கு முதன்மையான உணவு தாவரங்களின் சாறுதான். ஆண் கொசு விலங்குகளைக்…
-
வருடங்கள் கடந்து மீண்டும் இந்த கட்டுரையின் மூலமாக உங்களையெல்லாம் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியையும், ஸலாத்தினையும் எனது உள்ளத்திலிருந்து உரித்தாக்குகிறேன்.. வாங்க கட்டுரைக்கு போவோம்.. ஒருவர் ஆடம்பரமான, எல்லா வசதிகளும் உள்ள மாளிகையில் அனைத்து வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டை…
-
பசுமை புரட்சி மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நமது மரபு விவசாயம் நம்மை விட்டு அதிகமான தூரத்திற்குச் சென்றுவிட்டது. ஓடும் நீரை தடுத்துநிறுத்தி அணைக்கட்டி விவசாயம் பார்த்த முன்னோர்களின் வழிவந்த மக்கள் இன்று புழுங்கல் அரிசிக்கும், பச்சை அரிசிக்கும் வித்தியாசம் தெரியாமல்…