Monday, May 20, 2024

போராட்டம்

அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு – அதிரை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட அழைப்பு !

அதிராம்பட்டிணம் மின்சார வாரியத்தில் 33 கிலோவாட் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து முறையான...

அதிரையில் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தில் ரேஷன் கடை ஊழியர் மரணமடைந்தது குறித்து காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சந்தேகத்தின்பேரில் கடற்கரைத்தெரு இளைஞர்களை காவல்துறை...

நாளை நடைபெற இருந்த பட்டுக்கோட்டை போராட்டம் ரத்து !

நபிகளாரை இழிவுப்படுத்தி பேசிய பாஜகவின் கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சமூக ஒற்றுமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். முன்னதாக கைது செய்யப்பட்ட...

கல்யாணராமனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – அதிரையர்களுக்கு அழைப்பு !

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசியிருந்தார். இந்நிலையில் கல்யாணராமனை கண்டித்து வரும் 12/02/2021 வெள்ளிக்கிழமை ஜுமுஆ...

கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்த அதிரை !(படங்கள்)

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவாகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியிருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பாஜக கல்யாணராமனை...

Popular

Subscribe

spot_img