உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை நகர நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானம்.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள்...

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து – 100சதவீத வாக்கை பதிவு செய்ய கொள்ளையடிக்கும் பேருந்துகளுக்கு கடிவாளமிடு.
100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய சூழலில், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணங்கள் பெரிய...

அதிராம்பட்டினம் ரயில்வே முன்பதிவு மையம் மூடல் – பொதுமக்கள் எதிர்ப்பு.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களும் ரயில் பயண ஆர்வலர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இந்த மையம் ரயில் நிறுத்தத்திற்கு முன்பே இயங்கி வந்த...
அமைச்சர் கே.என்.நேருவுடன் S.H.அஸ்லம் சந்திப்பு..!!
அதிராம்பட்டினம் நகராட்சியின் 2வது வார்டு கவுன்சிலராக மேற்கு நகர திமுக பொறுப்பாளரும் முன்னாள் சேர்மனுமான S.H.அஸ்லத்தின் மனைவி சித்தி ஆயிஷா இருந்து வருகிறார். நகர்மன்ற தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்...
MMS சகாபுதீனுக்கு எதிர்ப்பு! ஓரங்கட்டப்படும் MMS கரீம் !! வரம்பு மீறி விமர்சிக்கும் அன்சர்கான்!
அதிராம்பட்டினம் அரசியல் தற்போது மக்களுக்கான அரசியலாக மாறி வருகிறது. முன்பெல்லாம் அரசியலில் ஒருவரை மட்டுமே நம்பி இருந்த காலம், தற்போது மாறி சாமானியர்களும் தெளிவான அரசியல் பேச ஆரம்பித்துவிட்டனர். ஒவ்வொரு வார்டுகளிலும் எவ்வளவு...
அதிரையில் வெளுத்து வாங்கும் மழை!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று புதன்கிழமை மாலை அதிரையை கருமேகங்கள் சூழ்ந்தன.
அதன் தொடர்ச்சியாக இரவு 7...
அதிரை அருகே குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை, சடலமாக மீட்பு..!!
அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை கிராமத்தில் ஆன் குழந்தையின் சடலம் ஒன்று மிதப்பதாக அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் உறவுகள் ட்ரஸ்ட் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.
பிறந்து சில...
அதிரையில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்..!!
அதிரையில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம் .
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மகன் ECR. சாலையில் நடந்த விபத்தொன்றில் சிக்கிய சுகைல் வயது 20 படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த அவரை பட்டுக்கோட்டை...
அதிரையில் நாளை மின் தடை ரத்து!!
அதிராம்பட்டினம் 110/11கேவி துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறக்கூடிய அதிராம்பட்டினம் நகரம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர், மகிழங்கோட்டை ஆகிய மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை திங்கட்கிழமை(19/08/24) மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது....








