கட்டுரைகள்

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப் பக்கம்!
ஆக்கம் - அதிரை அப்துல் காதர், அதிரை அமீன்.
அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள்
இன்று 'சமூக புற்றுநோய் கிருமிகள்' எல்லாம் 'சமூக ஆர்வலர்'களாகவும், தனது கைத்தடி என்பதற்காகவே...

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்
கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனேகொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!
தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கடந்த...

அதிரை: பிட்டுபடம் பாக்குறோம் – பாலகனின் பகீர் வாக்குமூலம்!!
அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல் வேளைகளில் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
இதனை அவதானித்த அப்பகுதி சமூக...
துள்ளி விளையாடும் மான் போல துள்ளி விளையாடுகிறது அதிரை எக்ஸ்பிரஸ்..!!
சிறு தூறல் போல் சில மணி நேரம் சிந்தனையில் சிலிர்ப்பாய்..!!
தீயின் எரிச்சலாய் சில்லென்ற தென்றல் காற்றுடன் ஊடகத்தில் பற்று செய்வாய்..!!
தென்றல் காற்று தீடினாலும் தேவிட்டதே செய்திகளை பல பங்கிடுவாய்...!!
திட்டமிட்ட நேரத்தில் அங்கும்_இங்கும் ஓடே...
அனாதையை விரட்டாதீர்..!
உலகில் வாழும் அனைத்தும் உயிர்களும் தன் வயிற்றின் பசியை தீர்க்க. தத்தமது வேலைகளை செய்து அடைந்துக்கொள்வார்கள்.
மனிதர்கள் பெரும்பாலும் கோரபசியிலிருந்தும் வறுமையிலிருந்தும் காத்துக்கொள்ள பொருளாதாரத்தை பெரிதாக சேமித்து வைத்துக்கொள்ளத்தான் ஆசைப்படுவார்கள். தன்னையும் தன் குடும்பத்தையும்...
இன்று உலக சுற்றுச்சூழல் தினம் : நாம் அறிய வேண்டிய அரிய தகவல்கள் !
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழல் குறித்து நாம் அறிய வேண்டிய அரிய தகவல்களை பார்ப்போம்.
இயற்கையும் சுற்றுச்சூழலும் நம் தேவைகளுக்கு...
அதிரையில் மழை வர தயக்கம் ஏன்..??
தஞ்சை தரணையில் நெற்கலச்சியம் புகழ் பெற்ற அதிரை என்ற அற்புதம் கொண்ட மலர் மலர்ந்து இருக்க..!!
மழை என்ற பொலிவினை தர மறுகின்றான் இறைவன்..!!
காரணங்கள் பல இருக்கலாம் ஆனால் கல்பில் சிலர் உடமைகளை உணர்கின்றனர்..!!
இதனை...
ரமளான் பேசுகிறேன் !!
உன்னை விட்டும்
விடைபெறப்போகிறேன்
என் தவணை முடிய
இன்னும் சில தினங்களே இருக்க
உன்னை விட்டும்
விடை பெறப்போகிறேன்...!
எல்லாரையும் போல
என்னை வரவேற்க
வீட்டை சுத்தம் செய்து வைத்தாய்
ஆனால் உள்ளத்தின் அழுக்குகளை
ஆண்டாண்டு காலமாய்
மண்டிக் கிடக்கும் கழிவுகளை
சுத்தம் செய்யவேயில்லை நீ...!
என் தெருக்கள் வழியே
ஷைத்தான் நுழையாது...
இறைவன் படைத்த நோன்பு…!!மனிதனின் பசியை நீக்கும் மருந்து..!!
பத்து நோன்பு நம்மை விட்டு பிரிந்தது..!!
பக்கத்து வீட்டு பண்பும் அன்பும் மலர்ந்தது..!!
சில மாற்றங்கள் சிதறுகின்றன..!!
ஷைத்தானின் செயல்கள் இம்மாதத்தில் புரக்கணிகின்றன..!!
இறைவன் நமக்கு தந்த நோன்பின் போதனையில்_ பல மடங்கு கருத்துக்கள் கல்பில் பதிய வைக்கின்றன..!!
உல்லத்தில்...








