Monday, May 20, 2024

கல்வி

ஆறு மணி நேரம் தாமதமான ரயிலால் 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போன அவலம் !

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எதிர் கொள்கின்றனர். இன்று மதியம் 2 மணிக்கு...

அனைத்து பள்ளிகளிலும் இணையதளத்தின் மூலமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும்!!

அனைத்து பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் விவரம்...

என்ன படிக்கலாம் ? குழம்பி நிற்கும் மாணவர்களே… ஆலோசனைக்கு அணுகவும் அதிரை கஜ்ஜாலியை !!

அதிராம்பட்டினம் பல கல்வியாளர்ளை உருவாக்கிய உன்னதமான ஊராகும். கல்விக்கு வழிகாட்டிய பல நல்ல உள்ளங்கள் இல்லாமல் போனதின் விளைவு பயனற்ற படிப்புகளுக்கு பல லட்சம் வரை செலவு செய்தும் பயனற்ற படிப்பால் பாலாகும் வயது. இதனை...

உத்தரப் பிரதேச பொதுதேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை !

உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மிகவும் அதிர்ச்சி தரும் விஷயமாக 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ-மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை என்பது...

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் !

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) வெளியாகியுள்ள நிலையில் மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி விவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 95.2 சதவீதம் மாணவ - மாணவியர்...

Popular

Subscribe

spot_img