விழிப்புணர்வு பதிவு

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.
மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்ததால் நேருக்கு நேர் மோதி உயிரிழந்த சோக...

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் நாளை (13.12.2025) காலை 10 மணி முதல் மதியம்...

கொசுக்களை ஒழிக்க லார்வா பூச்சிக்களை கொல்ல வேண்டும்.
அதிராம்பட்டினத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தேங்கி நிற்கும் நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பாடாய்படுத்தி வருகிறது,இதனால் தொற்று நோய்களால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சிறிய புகைவகையிலான புகை...
அதிரை: இந்தியன் வங்கியின் வீணாப்போன ATM – லேட் டெலிவரியால் குஷியான மர்ம நபர்...
அதிராம்பட்டினம் இந்தியன் வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ATM இயந்திரமும் CDM இயந்திரமும் தலா ஒன்று உள்ளது அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்த கிளைக்கு இது போதாது.
அவ்வப்போது பழுதாகி ஷட்டர் சாத்தியிருப்பதை வாடிக்கையாளர்கள்...
ஜும்ஆ பிரசங்கத்திலும், அறிவுறை கூறுங்கள்- ஜமாத்துகளுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் கடிதம்..!!
அதிராம்பட்டினத்தில் சமீப நாட்களாக அதிகரித்து வரும் சாலை விபத்துக்களால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன.இளைஞர்கள் வாலிப முறுக்கா காரணமாக அதிக வேகத்துடன் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பாதசாரிகள் மீது நிலைத்தடுமாறி மோதி விடுகின்றனர்.இதனால் இரண்டு...
அதிரையில் செல்போன் திருடன் அகப்பட்டான் ! – வீடுகளுக்குள் சென்று திருடும் பலே கிள்ளாடி,...
அதிராம்பட்டினம் சேது சாலையில் தொழில் செய்து வருபவர் ஃபைசல், இவரது நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று, அந்த பெண் ஊழியர் உணவிற்க்கக கீழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் அப்போது அவ்வழியே...
இஸ்ரேலுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட கவுண்ட் டவுன் விழிப்புணர்வு – அஸ்வாவின் அசத்தல் !
கொத்து கொத்தாக குண்டுமழை பொழிந்து பாலஸ்தீன சிறார்களையும்,பொதுமக்களையும் கொன்று குவிகும் இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு எதிராக அதிராம்பட்டினத்தில் அநீதிக்கு எதிரான பேரமைப்பு சாரபில் (வெள்ளிக்கிழமை) 17-11-2023 அன்று மாலை 4மணிக்கு பேருந்து நிலையத்திற்கு அருகே...
அதிரையில் மாடுவினால் மடிந்த உயிர் ! இரண்டு நாள் அவகாசம் வழங்கிய நகராட்சி !
அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜமால் வயது 52, இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மதுக்கூரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார் தினமும் அதிராம்பட்டினம் வந்து செல்வது வழக்கம்.
நேற்றிரவு அதிராம்பட்டினம்...
அதிரையர்களை ஏமாற்றும் இரிடியம் இடியட்ஸ்கள் – கொள்ளை இலாபம் தருவதாக மோசடி கும்பலிடம் சிக்கும்...
இரிடியம் மோசடி - கோடிக்கணக்கில் ஏமாந்த தொழிலதிபர்கள் என்ற செய்தியை அடிக்கடி படிப்போம்.
இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. வருடத்திற்கே மூன்று டன் தான் வெட்டி எடுக்கிறார்கள். 1803-ம் ஆண்டு இங்கிலாந்து...








