மருத்துவம்

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து..!!
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது நிகழ்ச்சி நடைபெற்றது....

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த மருத்துவமனையில் யூனானி இயற்கை வைத்தியம், பிரசவம்,...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை GHல் 24மணி நேர அவசர சிகிச்சை பிரிவு விரைவில் துவக்கம் – CMO Dr நியூட்டன் தகவல் !
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக கற்பினி பெண்கள் அதிகளவில் இம் மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர் இங்கு மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரஙகு, யூனானி வைத்திய...
மருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புத மூலிகை துளசி..!!
துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
ஜீரண கோளாறு உள்ளவர்கள் ஒரு...
உங்களுக்குத் தெரியுமா..? கொத்தமல்லி ஜூஸ் செய்து குடித்தால் என்ன பலன்கள்?
கொத்தமல்லியில் ஆன்டி மைக்ரோபையல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனை நீங்கள் ஜூஸ் செய்தும் பருகலாம்.
கொத்தமல்லி ஜூஸ்:
கொத்தமல்லி இலையை சிறு...
அஜீரணக்கோளாறு சரியாக சில இயற்கை வைத்தியங்கள்….!
அஜீரணம் குணமாக வேறு எந்த ஒரு பொருளையும் தேடி போக தேவையில்லை. வீட்டில் கண்டிப்பாய் இருக்கக்கூடிய மஞ்சள்தூள் கொண்டே குணபடுத்தக் கூடிய எளிமையான ஒரு மருத்துவம் இது. ஒரு கப் சாதம் வடித்த...
இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் தெரியுமா….?
ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது...
உடல் எடையைக் குறைக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன….?
நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். அவ்வாறு சேர்ப்பதானால் நாம் எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும், அவை உடல் எடை குறையவிடாமல் தடுக்கும்.
பால் பொருட்களை எடையைக் குறைக்கும்...
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீக்கும் ஆடாதோடை…!
ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். ஆடாதோடை சிறு செடியாகவும், ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால்...








