தமிழக சட்டமன்றத் தேர்தல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் S D P I கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் SDPI கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டிணத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சாகுல் ஹமீது...

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று (மே 07) பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 11-ம் தேதி பதவியேற்கவுள்ளனர். மறுநாள் 12-ம் தேதி சபாநாயகர்,...

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!(முழு பட்டியல்)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் சற்று முன்பு...

தற்காலிக சபாநாயகர் ஆகிறார் ஜவாஹிருல்லாஹ்!
தமிழக சட்டமன்றத்தில் புதிதாக தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமானம் செய்து வைப்பது வழக்கம்.
இதற்காக வயதில் மூத்த தற்காலிக சபா நாயகர் ஒருவரை தேர்தெடுப்பது நடைமுறையில் உள்ளது.
அதன்படி தற்போது தேர்வாகியுள்ள...
எஸ்டிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு !
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதன்படி திருச்சி மேற்கு, மதுரை மத்தியம், திருவாரூர், ஆம்பூர், ஆலந்தூர், பாளையங்கோட்டை ஆகிய 6...
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !(முழு விவரம்)
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்ததால்,...
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான கூட்டணி கட்சிகளை வீழ்த்துவோம்-தூத்துக்குடி மக்கள் உறுதியேற்பு.!
தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா ஸ்டெர்லைட் எனும் ஒற்றை கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசு மற்றும் மாநிலத்தின் சர்வாதிகார அதிமுக அரசும் ஒன்றிணைந்து தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைத்து,...
ஐம்பெரும் கோரிக்கைகளோடு திமுக கூட்டணிக்கு ஆதரவு – மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு...
ஐம்பெரும் கோரிக்கைகளோடு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார். இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்...
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதிகள் என்பது...
அதிரையில் களைக்கட்ட துவங்கிய தேர்தல் பணிகள் – அமமுக அலுவலகத்திற்கு வருகை தந்த எஸ்டிபிஐ...
வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதில் எஸ்டிபிஐ கட்சி மதுரை மத்தியம், பாளையங்கோட்டை, ஆம்பூர் உள்ளிட்ட6...








