அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
அமமுகவை ஆதரித்து குவைத் அதிரையரின் நூதன பிரச்சாரம் !
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இதனை அடுத்து ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொழில்நுட்ப அணியினர் சின்னத்தை பரப்பும் பணியினை...
இஸ்லாமிய சிறைவாசிகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பிய திமுக வேட்பாளர் !(காணொளி காட்சி)
நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு...
டி.டி.வி. தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு!!
மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் கட்சிக்கு...
வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்!!
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு...
அதிரையில் அதிமுக இருக்கிறதா ? இல்லையா ?
அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திமுக,நாம் தமிழர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக...
தேர்தல் பிஸி… கோவை சிறுமி கொலையில் மௌனம் காக்கும் அரசியல் கட்சிகள்…!
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, திடீரென காணாமல் போனார்.
இரவு முழுவதும்...








