அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
அதிரையில் SDPI கட்சியின் 12-வது ஆண்டு துவக்கதின கொண்டாட்டம் !(படங்கள்)
SDPI கட்சியின் 12 ஆம் ஆண்டின் துவக்கதினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் 5 இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியின் நகர இணைச்செயலாளர் C. அஹமது.MSC வரவேற்புரை ஆற்றினார்.
நகர அலுவலகத்தில்...
புதுப்பட்டிணத்தில் SDPI கட்சியின் துவக்க தினம் கொண்டாட்டம்(படங்கள்)..
இந்திய தேசம் முழுவதும் SDPI கட்சியின் கட்டமைப்பு உள்ள அனைத்து மாநிலங்களிலும் SDPI கட்சியின் ஜூன் 21 துவக்க தினமான இன்று 12 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இன்று 21-6-2020 தஞ்சாவூர்...
மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் துவக்க தின கொண்டாட்டம்(படங்கள்)..
தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் SDPI கட்சியின் 12ம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி இன்று(ஜூன்.21) கட்சியின் கொடியேற்றப்பட்டது.
SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையேற்றார்,மாவட்டசெயற்குழு உறுப்பினர் நூருல் இஸ்லாம் முன்னிலை...
பட்டுக்கோட்டையில் SDPI கட்சியினர் துவக்க தின கொண்டாட்டம் (படங்கள்)
தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை நகரம் சார்பில் SDPI கட்சியின் 12ம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி இன்று (ஜூன்.21) கட்சியின் கொடியேற்றப்பட்டது.
பட்டுக்கோட்டை நகரத்தலைவர் K.முஹம்மது யாசிக் தலைமையேற்றார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா...
மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம்..!
தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையில் இன்று(ஜூன்.7) மாலை நடைபெற்றது.மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் முன்னிலை வகித்தார்.
இந்த ஆலோசனையில் கொரோனா காலகட்டத்தில் கட்சியின்...
பொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது மத்திய அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு...
மத்திய அரசு அமல்படுத்தி வந்த லாக்டவுன் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதாக கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை தீவிரமாக அழித்துக் கொண்டிருப்பதாக குற்றம்...








