விளையாட்டு

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர்,...
கோபாலப்பட்டினம் கிரிக்கெட் தொடரில் ரன்னர் பரிசை வென்ற அதிரை ABCC அணி !(படங்கள்)
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த 3 நாட்களாக கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கேற்றன.
இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அதிரை ABCC அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோபாலப்பட்டினம் அணியுடன் இறுதிப்போட்டியில்...
அதிரை BVC நடத்தும் 22ம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி !
அதிரை BVC நடத்தும் 22ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி 6/11/2020 மற்றும் 7/11/2020 வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் பரிசு...
அதிரை AFSC அணியின் மிண்ணொளி கைப்பந்து தொடர் : உச்சிமுகர்ந்த அப்துல்லாஹ் & பிரதர்ஸ்!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக முதலாம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 30 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் அணிகள் கலந்து...
காரைக்குடி அருகே நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை ராயல் FC சீனியர் வீரர்கள் பங்கேற்பு...
அஸ்ஸலாமு அலைக்கும்..
காரைக்குடி அமராவதிபுதூர் கால்பந்து கழகம் மற்றும் காசிலிங்கம் ஐயா நினைவு கால்பந்து கழகம் இனைந்து நடத்தியே 45 வயதிற்குமேலானோர் கால்பந்தாட்டம் போட்டியில் ROYAL FC ADIRAI அணி 2 - 3...
Asc sports club நடத்தும்17 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி!!
நாள் 24. 10.2020, 25.10.2020 காலை10 மணிக்கு, Day and night
போட்டி நடைபெறும் இடம்:
தரகர் தெரு ஜும்மா பள்ளி, மைதானம்
அதிராம்பட்டினம்…








