விளையாட்டு

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர்,...
அதிரையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்த ESC கைப்பந்து தொடர்போட்டி..!!
அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப்(ESC) நடத்தும் 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி நேற்று (31.08.2018) வெள்ளிக்கிழமை இரவு காட்டு பள்ளி மைதானத்தில் துவங்கியது.
இப்போட்டி நேற்று இரவு முதல் தொடங்கி...
ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி..!
ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி இன்று(31.08.2018) வெள்ளிக்கிழமை இரவு காட்டு பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டி இன்று இரவு முதல் தொடங்கி நாளை இரவு...
சர்வதேசத்தில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் மங்கை லோகப்பிரியாவுடன் ஒரு நேர்காணல்!!
https://youtu.be/RfQNENjwTwY
தஞ்சை மாவட்டம் அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வி.லோகப்பிரியா காதிர் முஹைதீன் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் நகரில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில்...
துப்பாக்கி சுடுதலில் அசத்தும் அதிரையர்!
தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடைபெற்று வருகிறது. இதன் ஏர்-பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் அதிரையை சேர்ந்த வஜிர் அலி பங்கேற்றார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வமாக பங்கேற்கும் இவர்,...
நாகூரை வீழ்த்தி தூத்தூர் கன்னியாகுமரி சாம்பியன்!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
பல்வேறுபட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வெளியேறி விட்ட நிலையில், இன்று கௌதியா 7s...
AFFA தொடரில் சாம்பியன் ஆகப் போவது யார்? ஓர் அலசல்!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
20 நாட்களாக பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில்...








