விளையாட்டு

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர்,...
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் !(படங்கள்)
உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டி ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி , அர்ஜென்டினா , போர்ச்சுகல் போன்ற நட்சத்திர அணிகள்...
டை பிரேக்கர் : பட்டுக்கோட்டையை விரட்டிய நாகூர்!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் கௌதியா 7s நாகூர் - விவேகானந்தா பட்டுக்கோட்டை அணிகள் மோதின.
முன்னதாக...
தங்க மங்கையான விவசாயி மகள் ஹிமா தாஸ் !
அஸ்ஸாம் நெல் வயல்களில் இருந்து உருவான உலக தடகள சாம்பியன் என்ற சிறப்பை விவசாயி மகளான 400 மீ ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் பெற்றுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ்...
நாகூர், பட்டுக்கோட்டை அணிகள் வெற்றி!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது. முதலாவது ஆட்டமாக காரைக்கால் -...
தூத்தூர் கன்னியாகுமரி த்ரில் வெற்றி!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் தூத்தூர் கன்னியாகுமரி - கலைவானர் 7s கண்டனூர் அணிகள் மோதின.
முன்னதாக கடற்கரைத் தெரு...
டை பிரேக்கரில் தூத்தூர் கன்னியாகுமரி அணி அசத்தல் வெற்றி!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் C யுனைடெட் தூத்துக்குடி - ஜகன் மெமோரியல் தூத்தூர்...








