மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
சென்னையை சூழ்ந்த கருமேகங்கள்… வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய கனமழை !
சென்னையில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 18-ஆம் தேதி ஒரே நாளில் சென்னையில் பெய்த...
அதிகாரிகள் அதிரடி மாற்றம்,தமிழக அரசு உத்தரவு…!
சென்னை: மூன்று மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 41 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள, அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருச்செந்துார், பழனி கோவில் இணை கமிஷனர்களாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் விபரம்:
பெயர் - தற்போதைய பதவி -...
விக்கிரவண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு !
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முறையே நவம்பர் 9, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள்...
முதலில் இந்த அமைச்சர்கள் 5, 8-ம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆகட்டும்… சீமான்...
"முதல்ல இந்த அமைச்சர்கள் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரட்டும். இவங்க தேர்ச்சி பெற்றுவிட்டார்களானால் நம்ம பிள்ளைகளை படிக்க வைப்போம்.. இவங்களுக்கு ஏஞ்சல்ஸ்ன்னு சொல்ல தெரியல. சான்பிரான்சிஸ்கோ சொல்ல தெரியல.. என்ன...
மண்ணடியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலி !
சென்னையில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. சென்னையில் இரவு மட்டும் 10.4செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஒரே இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாநகர் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால்...
மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் கவிழ்ந்த படகு – 6 மீனவர்கள் மீட்பு; நால்வரை தேடும்...
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 2-ம் தேதி புதிய படகு வாங்குவதற்காக பேருந்து மூலம் கடலூருக்குச் சென்றனர்.
பின்னர் அங்கு போட்டியா எனப்படும் புதிய ரக பைபர்...








