மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
குளச்சல் நகராட்சியில் வரி உயர்வு! திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு!!
குளச்சல் நகராட்சி அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ராஜமாணிக்கம், மேலாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அவசர கூட்டத்தில் சுயேட்சை நகர்மன்ற...
தமிழக ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்து புறப்பட பரிசீலிக்க வேண்டும் – PFI தொடுத்த...
இஸ்லாமியர்களின் புனித கடமையான ஹஜ் பயண ஏற்பாடு குறித்தான அறிவிப்பை ஒன்றிய அரசு கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் ஹஜ் பயணிகளின் புறப்படும் இடங்களின் எண்ணிக்கையை 21-லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக...
⭕BREAKING : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த சீமான் !
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயஙகி விழுந்தார்.
அவரை மீட்ட அக்கட்சியினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்துள்ளனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் – முதல்வர் அதிரடி!
போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன் அங்கு அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். இந்த...
தமிழகத்தில் ரூ. 3,500 கோடியில் முதலீடு செய்கிறது லுலு நிறுவனம்!
4 நாட்கள் பயணமாக துபாய், அபுதாபி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை...
ரமலான் நோன்பு கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு 6,000 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு – முதல்வர்...
ரமலான் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பச்சரிசி இந்த ஆண்டும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு...








