மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
இ காமர்ஸ் வணிகத்தை மத்தியரசு முறைப்படுத்த வேண்டும் – தமிழ்நாடு நுகர் பொருள் விநியோகஸ்தர்கள்...
அதிராம்பட்டினம் ஆயிஷா மகளிர் அரங்கில் தமிழக நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க துவக்க விழா இன்று நடந்தது.
மாநில தலைவர் டாக்டர் கணேஷ்ராம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
தலவராக செல்லராசுதுணை தலவராக அப்துல் காதர்,...
🔴BREAKING ததஜ நிர்வாகி ரஹ்மத்துல்லாவிற்கு ஜாமின் – தேசிய நாளிதழ்களில் கடிதம் வெளியிட வேண்டும்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகி ரஹ்மத்துல்லா ஹிஜாப் போராட்டமொன்றில் நீதிபதிகளை அவதூறாக பேசியதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
இதனால் சிறையில் அடைக்கப்பட்டார் ரஹ்மத்துல்லாஹ்,இந்த நிலையில் ததஜ மானில் நிர்வாகம் ஜாமின் கோரி மனு...
ஆவின் பாக்கெட்களில் ரம்ஜான் வாழ்த்து – மத மோதல்களை உருவாக்குவோர் மீது நடவடிக்கை...
பொங்கல், தீபாவளி, பக்ரீத், ரமலான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் இஸ்லாமிய பெருமக்கள்...
எச்.ராஜா சொந்த ஊருக்கு சாலை வசதி செய்து கொடுத்த பேரா.ஜவாஹிருல்லா எம்எல்ஏ !
எச்.ராஜாவின் சொந்த ஊர் மக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக சாலை வசதி அமைத்து கொடுத்த பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்களை (23.04.2022) நேரில் சந்தித்து...
கொரோனா பரவல் எதிரொலி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
தமிழகத்தில் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்- மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று...
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் அண்ணாமலை! டி.ஜி.பி-யிடம் புகார்!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொய்யான தகவல்களை கூறி ஆடியோ வெளியிட்ட அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை இயக்குநரிடம் பாப்புலர்...








