மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
தமிழக கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை – மாணவர்களின் தொடர் போராட்டங்களால் அரசு அறிவிப்பு...
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க மாணவர்களிடையே போராட்டம் தீவிரமாக பரவி வரும் நிலையில்...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் !(படங்கள்)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட இந்தியாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் உயிடப்பட்டு...
‘இஸ்லாமியர்கள் இந்தியர்களே இல்லை’ – விவாத நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர் சர்ச்சை பேச்சு !
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாத நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இரவு நேரலையாகி கொண்டிருந்தது.
அப்போது அதிமுக சார்பில் விவாதத்தில் பங்கேற்றிருந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், நேரலையில் 'இஸ்லாமியர்கள் இந்தியர்களே இல்லை'...
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்பி ஜமாத்திலிருந்து அதிரடி நீக்கம் !
ராஜ்யசபாவில் பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுக ஆதரவுடன் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது.
ராஜ்யசபாவில் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த 11 அதிமுக எம்.பி. க்களில் ராணிப்பேட்டையை சேர்ந்த அதிமுக பிரமுகர்...
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி சென்னை ஏ.எம்.எஸ் கல்லூரி மாணவர்கள் கண்டன...
மத்திய அரசு நடைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம், மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் இஸ்லாமியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் எனக்கூறி நாடு முழுவதிலும், அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும்...
உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம் அதிரடி !
தமிழகம் உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு...





