Saturday, May 18, 2024

மாநில செய்திகள்

பாஜகவுக்கு பல்லக்கு தூக்கும் ரஜினிகாந்த் – காங்கிரஸ் கடும் சாடல் !

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தலைநகர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் சூடு பிடித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ரஜினிகாந்தின் பதில் பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்...

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்ட பழனி பாதயாத்திரை பக்தர்கள் !

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளியில் திமுக தலைமையிலான கூட்டனி கட்சிகள் சார்பாக (மதசார்பற்ற முற்போக்கு கூட்டனி) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக...

திருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் கோளாறு… 167 பயணிகள் உயிர் தப்பினர் !

167 பயணிகளுடன் திருச்சியிலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் 20 மணி நேரம் தாமதாக புறப்பட்டுச் சென்றது. கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஏா் ஏசியா விமானம்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கிய ஸ்டாலின், வைகோ !(படங்கள்)

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை திரு.வி.க நகர் பேருந்து நிலையத்திற்கு அருகே கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோல் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தைத்...

Popular

Subscribe

spot_img