மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
திமுகவின் செயல் கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது காங்கிரஸ் கட்சி அறிக்கை…!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது.
திமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்க எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.மாவட்ட ஊராட்சி...
தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர்கள் துணை முதல்வர் ஓ....
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர் செல்வம் அவர்களை இன்று (09.01.2020) தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக...
பழனியில் வெளிநாட்டவர்கள் பாரம்பரிய உடையுடன் சாமி தரிசனம்…!
பழனி முருகன் கோயிலில் அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மாணவர்கள் தமிழர் பாரம்பரியபடி உடை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ராட்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக...
சென்னையில் பத்தாயிரம் பேர் மீது போலீசார் வழக்குபதிவு…!
சென்னை ஆலந்தூரில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு...
CAA மற்றும் NRC க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு தலைவர்...
இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையைத் தகர்க்கும் விதமாக, ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மதத்தின் பெயரால் மக்களை கூறுபோடுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள CAA என்னும் புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு...
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னையில் உலமா சபை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்...







