செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரையில் தொடங்கியது தொடர் முழக்க போராட்டம் !(படங்கள்)
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முதல் தொடர்...
சாலை அமைப்பதில் ஊழல்
அதிராம்பட்டினம் பகுதிகளில் பேரூராட்சியின் சார்பில் ஊரின் முக்கிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணி மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்தது, இதில் ஒரு பகுதியாக சி எம் பி லைன் -...
அதிரையில் நாளை மின் தடை!!
அதிரை அடுத்த மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் அத்திவெட்டி, முத்துப்பேட்டை, பெரியக்கொட்டை, கன்னியாக்குறிச்சி,தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் நாளை...
அதிரை பீச் அப்டேட் வாட்ஸ்அப் குழுமத்தின் நன்றி அறிவிப்பு !
கடந்த 14.02.2020 வெள்ளிக்கிழமை அன்று கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள், அனைத்து முஹல்லா அமைப்பு மற்றும் அனைத்து சமுதாய அமைப்புகளால் மிக சிறப்பான முறையில் நடத்தி முடிக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட இந்திய...
குடியுரிமை திருத்தச் சட்டம் : அம்மாப்பட்டினத்திலும் தொடர் முழக்கப் போராட்டம்!!
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்து வருகின்றன. பல்வேறு அரசியல் எதிர்கட்சிகளும், இஸ்லாமிய இயக்க, கட்சிகளும் என அனைத்து தரப்பினரும் இந்த...
அதிரையில் 43-வது நாளாக தொடரும் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் போராட்டம் !(படங்கள்)
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறகோரியும், NRC NPR ஐ அமல்படுத்தக்கூடாது என கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும்...








