Sunday, April 28, 2024

செய்திகள்

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் டெங்குவை தடுக்க புதிய முயற்சி..!

தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் பல பொதுமக்கள் தஞ்சையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காய்ச்சலை தடுக்க...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.   தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு வெளியூர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது...

சாலையில் விளையாடிய 2½ வயது ஆண் குழந்தை கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு

Nசென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 33). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகம் அருகே, சாலையில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி...

பட்டுக்கோட்டையில் காவல்துறை மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி

பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட பேரணி மற்றும் வெற்றி நிச்சயம் என்ற கேள்வி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. பட்டுக்கோட்டை மற்றும் அதனை...

அதிரை தாஜூல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

இன்று தாஜீல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்ற (அதிரை TIYA) நிர்வாக தேர்தல் குழு நடைபெற்றது அதில் தேர்ந்தெடுக்கபட்ட  எமது இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகளை  தெரிவித்து கொள்கிறேன் அது மட்டும் இன்றி இனி வரும்...

Popular

Subscribe

spot_img