Adirai adiraipirai
அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் தொடர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ADT (அதிரை தாருத் தவ்ஹீத்) அமைப்பின் சார்பில் தொடர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்த நிகழ்வானது இன்று(12/03/2024) முதல் தொடர் நிகழ்ச்சியாக தினம்தோறும் இரவு 10:30மணி முதல்...