Adirampattinam Railway Station
அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு!
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது. பல்வேறு சுற்றுலாத்தலங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு...
அதிராம்பட்டினம்,பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு! முன்பதிவும் தொடங்கியது!
செகந்திராபாத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வந்தது. வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த...
திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் கேட்மேன்களாக பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அறிய வாய்ப்பு!
தென்னக இரயில்வே- திருச்சி இரயில்வே கோட்டம்-திருவாரூர்- பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல இரயில் பாதையில் உள்ள கேட்டுகளில் கேட்மேன்களாக பணிபுரிய முன்னாள் ராணுவத்தினருக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள்...
அதிரை-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயிலின் சேவை நீட்டிப்பு!
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில், கடந்த ஜூன் மாதம் முதல் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலின் மூலம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி,...
ராமேஸ்வரம்-தாம்பரம் சிறப்பு ரயில் : நூற்றுக்கணக்கான அதிரையர்கள் சென்னை சென்றனர்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம் - தாம்பரம் பண்டிகை கால சிறப்பு விரைவு ரயில்(வண்டி எண் - 06041/06042) திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...
அதிரை-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருவாரூர்-காரைக்குடி ரயில் நாளை இரு மார்க்கத்திலும் ரத்து!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி வழியாக சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம் - தாம்பரம்...