Adirampattinam
காணவில்லை : அதிரை யூசுஃப்!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது - 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு முதல் காணவில்லை.
மேற்படி யூசுப் என்ற நபரை யாராவது பார்த்தால்...
அதிரையில் வெளுத்து வாங்கும் மழை!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று புதன்கிழமை மாலை அதிரையை கருமேகங்கள் சூழ்ந்தன.
அதன் தொடர்ச்சியாக இரவு 7...
அதிரையில் நாளை மின் தடை ரத்து!!
அதிராம்பட்டினம் 110/11கேவி துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறக்கூடிய அதிராம்பட்டினம் நகரம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர், மகிழங்கோட்டை ஆகிய மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை திங்கட்கிழமை(19/08/24) மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது....
அதிரை தமுமுக-மமக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!(படங்கள்)
இந்திய தேசத்தின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நகர அலுவலகத்தில் தமுமுக-மமக நகரத் தலைவர் H. செய்யது புகாரி...
அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது AFFA!
அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கிய...
அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டிகளின் முடிவுகள்!
அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கியது.
அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கிய இத்தொடரில் நேற்று...









