ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் நடத்தும் மாபெரும் மின்னொளி எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் துவங்க உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ள இத்தொடரில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த …
Tag: