தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் கலந்துகொண்டு , பெரியகோயிலில் பார்வையிட்டு பின்னர்செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: நான் தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்தவன். இளம் வயதில் இருந்தே நான் பெரிய கோயிலுக்கு பல முறை சென்று தரிசனம் செய்துள்ளேன். …
Tag: