DMK
அதிரையிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில்.! தாலுகா, தலைமை தபால் நிலையம், மருத்துவமனையை தரம் உயர்த்துக!...
மக்களவை தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் அதிரை முன்னாள் சேர்மனும் திமுக மாவட்ட பொருளாளருமான S.H.அஸ்லம் பங்கேற்று தனது பரிந்துரைகளை மனுவாக அளித்தார்....
அதிரை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்! விரைவில் சுற்றுலாத்தலமாகிறது!
அதிராம்பட்டினம் கடற்கரையும், கடலுக்கு செல்லக்கூடிய பாதையும் முழுவதும் புதர்கள், கருவேல மரங்கள் வளர்ந்து பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இதனை தூய்மைப்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர உதவுமாறு கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய...
முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் ஒதுக்கீடு! மீண்டும் களமிறங்குகிறார் நவாஸ் கனி!
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து 'INDIA' கூட்டணியை அமைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் INDIA கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. இக்கூட்டணியில்...
அதிரையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் நாளை தொடக்கம் – வார்டு வாரியாக முகாம்!
திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை...
பட்டுக்கோட்டையில் அண்ணாவின் 115வது பிறந்தநாள் கொண்டாட்டம்!(படங்கள்)
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 15ம் தேதியான இன்று திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில்...
கலைஞர் நூற்றாண்டு விழா – ஜமால் முஹம்மது கல்லூரியில் திமுக சார்பில் கைப்பந்து போட்டி!(படங்கள்)
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுகவின் பல்வேறு அணியினர் மாநிலம் முழுவதும் சிறப்பாக பல்வேறு விழாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு...