Saturday, September 13, 2025

DMK

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – அதிரையில் வெடி வெடித்து கொண்டாடிய மேற்கு திமுகவினர்!(படங்கள்)

திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என கூறினார். இந்த நிலையில் நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட...
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்
admin

தினமலரை தீயிட்டு எரித்த அதிரை திமுக நிர்வாகிகள்!

காலை உணவு திட்டத்தை விமர்சிக்கும் வகையில் தினமலர் நாளிதழ் முகப்பு பக்கத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சைக்குள்ளானது. அந்த நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நகரப் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் காலையிலேயே...
புரட்சியாளன்

அதிரை கடற்கரைத்தெரு தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா!(படங்கள்)

தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ - மாணவியர் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த 25ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....
புரட்சியாளன்

பட்டுக்கோட்டைக்கு வருகை தந்த உதயநிதி.. பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்!!(படங்கள்)

திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பட்டுக்கோட்டையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திமுக வர்த்தகர் அணியின் மாநில துணைத் தலைவர் பழஞ்சூர் செல்வத்தின் இல்ல திருமண விழா பட்டுக்கோட்டை...
புரட்சியாளன்

நாளை பட்டுக்கோட்டை வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை வருகிறார் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், வர்த்தகர் அணி துணைத் தலைவரும் பிரபல தொழிலதிபருமான பழஞ்சூர் செல்வத்தின் இல்ல...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் – ஆ. ராசா எம்பி சிறப்புரை!!(படங்கள்)

தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் என திமுகவினர் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டை...
admin

ஆளுநரின் தேநீர் விருந்து ரத்து! ரீசன் என்னவா இருக்கும்?

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக...