Sunday, February 1, 2026

அதிரையில் 2வது நாளாக நடைபெற்று வரும் தொடர் முழக்க போராட்டம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று முதல் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.

இத்தொடர் முழக்க போராட்டம் அதிரை ஜாவியா ரோட்டில் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் போராட்ட களத்திற்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருவதோடு, கண்டன உரையும் ஆற்றி வருகின்றனர்.

மேலும் போராட்டத்தில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக மக்கள் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img