Thursday, March 19, 2026

அதிரையில் வீட்டு வாடகை கேட்டு நெருக்கும் உரிமையாளர்கள் – தவிக்கும் குடியிருப்புவாசிகள் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்லூரி ஆசிரியர்கள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை வாடகை வீட்டை நம்பியே வெளியூர்களில் இருந்து இங்கு வருகின்றனர்.

அவர்களின் தகுதிக்கேற்ப வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா எனும் கொடிய தொற்று உலகை அச்சுருத்தி இந்தியாவையும் ஆட்டி படைத்து வருகிறது.

இதனால் இந்தியாவில் லாக்டவுன் கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால் வேலைவாய்ப்பு இன்றி மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ள நேரத்தில் அதிரையில் வீட்டு உரிமையாளர்கள் பலர் குடியிருப்பு வாசிகளை வாடகை கேட்டு நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக தெரிகிறது.

தமிழக அரசே குடியிருப்பு வாசிகளிடன் வாடகை கேட்டு நிர்பந்திக்க கூடாது என வலியுறுத்தி உள்ள நிலையில் கட்டிட உரிமையாளர் வாடகை கேட்டு நிர்பந்தம் செய்வது ஏற்புடையது அல்ல என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img