Sunday, September 14, 2025

கத்தார் பைத்துல்மால் சார்பாக 11ஆவது கூட்டம் zoom நேர்காணல் நடைபெற்றது!

spot_imgspot_imgspot_imgspot_img

18/6/2020 அன்று இரவு 9.30 மணி அளவில் அக்வா&பைத்துல்மாலின் 11ஆவது கூட்டம் zoom நேர்காணல் வாயிலாக கராஅத்துடன் துவங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. அதுபோது கடந்த ரமலான் மாதத்தில் (Ramalan Kit) சிறப்பு நன்கொடை, ஜகாத் & பித்ரா வழங்கிய நல்லுள்ளம்கொண்டோர்க்கு நன்றி பாராட்டி மேலும் கீழ் காணும் அம்சங்கள் பற்றி ஆலோசித்து பரிந்துரை செய்யப்பட்டது:-

1. தற்போதைய இக்கட்டான லாக்டவுன் காரணமாக நம் ஊரிலிருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் விடுதிகளில் தங்கி தனிமைப்படுத்தி கொள்வதற்கு உரிய தொகை செலுத்த முடியாதவர்களுக்கு அக்வாப் அங்கத்தினர்கள் மூலமாக கட்டணத்தை செலுத்தி இயன்றவரை உதவிசெய்வது.

  1. ஹோட்டல் அல்லாது அக்காமடேஷனில் தனிமைப்படுத்தி கொள்வதாக இருந்தால் நமது AQWAB உறுப்பினர் இல்லத்தில் தற்காலிமாக ஒருசிலர் தங்க வைக்கப்பட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
  2. குர்பானி கொடுக்கும் விகிதாச்சாரம்பற்றி எடுத்துச்செல்லப்பட்டது இதுபற்றி அடுத்தகூட்டத்தில் பகிர்ந்து கொள்ள ஒத்துக்கொள்ளப்பட்டது. துஆவுடன் zoom மீட்டிங் இனிதே நிறைவுற்றது.
  3. இந்த அசாதார சூழ்நிலை மாற்றம் வரை ஜூம் மீட்டிங் தொடரும்

அதிரை zoom நேர்காணல் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது

இப்படிக்கு

AQWAB COMMITTEE QATAR

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img