Friday, April 26, 2024

அதிரையில் SDPI கட்சியின் 12-வது ஆண்டு துவக்கதின கொண்டாட்டம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

SDPI கட்சியின் 12 ஆம் ஆண்டின் துவக்கதினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் 5 இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியின் நகர இணைச்செயலாளர் C. அஹமது.MSC வரவேற்புரை ஆற்றினார்.

நகர அலுவலகத்தில் நகர தலைவர் அஹமது அஸ்லம், தக்வா பள்ளி அருகில் மாவட்ட செயலாளர் முகமது ரஹீஸ், காலேஜ் முக்கம் அருகில் நகர செயலாளர் சாகுல் ஹமீது, செக்கடிப்பள்ளி அருகில் நகர பொருளாளர் ஷேக் தாவூத், பேருந்து நிலையம் அருகில் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா ஆகியோர் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் நகர செயற்குழு உறுப்பினர் ஜர்ஜிஸ் அஹமது நன்றியுரை நிகழ்த்தினார். மேலும் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...