Wednesday, March 18, 2026

சென்னையில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் 46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த ஆறு நாட்களாக நடைபெற்றது.

தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் 3வது பட்டாலியன் ஷூட்டிங் ரேஞ்ச் வீராபுரம் ஆவடியில் 02/03/2021 முதல் 07/03/2021 வரை நடைபெற்றது.

இப்போட்டியில் அதிரையை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி மற்றும் தைஷீர் அலி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நடந்து முடிந்த துப்பாக்கி சுடும் போட்டியில் வஜீர் அலி 10 மீட்டர் AIR PISTOL NATIONAL RULES (NR) பிரிவில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றார். தைஷீர் அலி 10 மீட்டர் AIR PISTOL NATIONAL RULES (NR) பிரிவில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றார்.

இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து தலைசிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img