Wednesday, March 18, 2026

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்று ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. அது எந்த தொகுதி என்பது குறித்து அடையாளம் காண இன்று அண்ணா அறிவாலயத்தில் மமக நிர்வாகிகள் திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் மமக பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அறிவித்தார். மேலும் வேட்பாளர் மற்றும் சின்னம் குறித்து தலைமை நிர்வாகக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img