Wednesday, March 18, 2026

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 25 தொகுதிகள் எவை என்பது குறித்த பேச்சுவார்த்தை திமுக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் எவை என்பது குறித்து சுமூக முடிவு எடுக்கப்பட்டது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் :

1.பொன்னேரி
2.ஸ்ரீபெரும்புத்தூர்
3.சோழிங்கர்
4.ஊத்தங்கரை
5.ஓமலூர்
6.உதகை
7.கோவை தெற்கு
8.காரைக்குடி
9.மேலூர்
10.சிவகாசி
11.ஸ்ரீவைகுண்டம்
12.குளச்சல்
13.விளவங்கோடு
14.கிள்ளியூர்
15.ஈரோடு கிழக்கு
16.தென்காசி
17.அறந்தாங்கி
18.விருத்தாசலம்
19.நாங்குநேரி
20.கள்ளக்குறிச்சி
21.ஸ்ரீவில்லிபுத்தூர்
22.திருவாடானை
23.உடுமலைப்பேட்டை
24.மைலாடுதுறை
25.வேளச்சேரி

ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img