Saturday, September 13, 2025

அதிரையில் செல்போன் ஆசைகாட்டி சிறார்களை சீரழித்த காமுகன்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் டேஷ் தெருவை சேர்ந்தவர் கரிப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவன் பருவமான சிறார்களை குறிவைத்து பாசவலை வீசி நட்புகளாக்கி கொள்வாராம்.

சிக்கும் சிறார்களுக்கு செல்போன் ஆசைகாட்டி தனது இச்சைக்கு படியவைப்பதில் பலே கில்லாடியான இவன், பல்வேறு சிறார்களை சீறழித்த விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ளது.

அதன்படி பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் நடந்த விசயத்தை பெற்றோர்களிடம் கூற ஆத்திரம் அடைந்த பெற்றோர் காமுகன் கரிப் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது உறவினர்கள் உரிய முறையில் விசாரித்ததாக தெரிகிறது.

அப்போது உண்மையை கக்கிய காமுகனின் பட்டியலில் முக்கிய சிறார்களும் அடக்கம் என்கின்றனர் விசயமறிந்த நபர்கள்.

சிறார்களை சீர்ழிக்கும் காமுகர்களின் களியாட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் தங்கள் வீட்டின் சிறார்கள், இளைஞர்களை கண்காணிப்பது காலத்தின் கட்டாயம் .

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...
spot_imgspot_imgspot_imgspot_img