257
அதிராம்பட்டினம் நகராட்சிக்கான தேர்தல் நாளை. நடைபெற உள்ள நிலையில் வித்தியாசமான வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட 6வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஷஃபிக்கா இப்ராஹிம் குறித்து முன்னனி ஊடகம் ஒன்றில் செய்தியாக வெளியானது.
இதுகுறித்து இப்ராஹிம் கூறுகையில், நான் சார்ந்துள்ள வார்டின் பிரச்சனைகள் குறித்து வாக்காளர்கள் வாய்மொழியாக கூறி வந்தனர் இதனை எழுத்து வடிவில் பெற்று தீர்க்க வேண்டும் என யோசித்ததின் அடிப்படையில், மனுக்களாக பெற்று வந்தேன்.
இதனை உரிய இலாக்கா மூலமாக தீர்த்து வைக்க போராட உள்ளதாக தெரிவித்தார்.