Sunday, February 1, 2026

அதிரையில் வெறிப்பிடித்து அலையும் தெரு நாய்களை கட்டுப்படுத்துங்க – விசிக மனு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக தெரு நாய்கள் வெறிப்பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. இதனால் சிறார்கள் முதல் முதியவர்கள் வரை நாய்கடிக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த நாய்கடியால் ரேபிஸ் எனும் கொடிய நோய் தாக்கும் அபாயயமும் உள்ளது, குறிப்பாக தினசரி சாலை ஓரங்களில் கொட்டப்படும் மாமிச கழிவுகளை உணவாக உட்கொள்ளும் தெரு நாய்கள் மனிதர்களையும் கடிக்க துவங்கி உள்ளது இதனை கவனத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அதிராம்பட்டினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் நகர செயலாளர் பன்னீர்செல்வம் நகராட்சி ஆனையர் சித்ரா சோனியாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதனை பெற்றுக்கொண்ட ஆணையர் விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...
spot_imgspot_imgspot_imgspot_img