இன்ஷா அல்லாஹ் நாளை, செவ்வாய்கிழமை 24. 10. 23 அன்று காலை 10 மணிமுதல் பகல் 12 மணிவரை ஷிஃபா மருத்துவமனை முதல் தளத்தில் ஷிஃபா பாரமெடிகல் காலேஜ் சார்பாகப் பெண் பிள்ளைகளை நர்ஸிங் கோர்ஸ் படிக்க வைக்க விருப்பம். உள்ள தாய்மார்களுக்கான . விளக்க கூட்டம் நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ள தாய்மார்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேலும் இது பற்றி விபரங்களை நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதோடு. அங்குப் பயின்று வரும் மாண விகளோடும். நர்ஸிங் கோர்ஸ் பற்றிக் கலந்துரையாடலாம். குறிப்பாக இந்தக் கூட்டம் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கூட்டம் ஆகும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





