Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : சபியா அம்மாள் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். கு. பக்கிர் முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம். துல்கர்ணைன் அவர்களின் மனைவியும், மர்ஹூம். கமாலுதீன், கச்சு முகைதீன், ஜெகபர் அலி, சுபைத் ஆகியோரின் மாமியாரும், லியாகத் அலி, சாகுல் ஹமீது, மாலிக், காதர் இபுராகிம் ஆகியோரின் சிறிய தாயாரும், Y. சேக் அப்துல்லா, ஜாகிர் அலி ஆகியோரின் பெரிய தாயாரும், ஹாஜா நஸ்ருதீன், ஹாரிஸ், சமீர் அலி, சபீக் அகமது, முகம்மது முபீன், அகமது பசீர், அல்காமுதீன், அல் நபீல், துல்காமுதீன், சப்ரிக் அகமது, சேக் நஸ்ருதீன், ஆகியோரின் வாப்புச்சாவும், முகம்மது அனஸ், சேக் அப்துல்லா, சேக் பரீது, சாகுல் ஹமீது ஆகியோரின் தாயாருமாகிய சபியா அம்மாள் அவர்கள் இன்று 06/02/2024 செவ்வாய் கிழமை காலை 9:00 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 06/02/2024 செவ்வாய் கிழமை மாலை 5:00 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img