Saturday, September 13, 2025

அதிரை கீழத்தெரு அமீரக புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 24/02/24 அன்று கீழத்தெரு அமீரக புதிய நிர்வாகம் தேர்தெடுப்பு மற்றும் பொதுகுழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது அதில் நம் முஹல்லாவாசிகள் அனைவரும் கலந்து கொண்டு அவர்களின் கருத்துகளையும் தெருவின் முன்னேற்றத்திற்கான கலந்துறையாடல் சிறப்பாக நடைபெற்றது. முன்பு செயல்பட்ட நிர்வாகிகள் இந்த வருடமும் செயல்பட அனைவரின் கருத்தாக அமைந்தது கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அவர்களின் எதிர்கால பணிகளை எடுத்துரைத்தனர். அனைவரும் இணைந்து செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ் அருல் புரிவானாக ஆமீன்

புதிய நிர்வாகிகள் தலைவர்-ஹைதர் அலி, துணை தலைவர்-முகமது ரியாஸ்கான், செயலாளர்-ஹபீப் ரஹ்மான், முகைதீன் அப்துல் காதர், நஜீர்கான், பொருலாளர்- ஜவாஹிர், அரஃபாத், இர்ஃபான் மற்றும் செயர்குழு நிர்வாகிகள்- நஜ்புதீன், ஜகபர் அலி, பக்கீர் அஸ்ரப் அலி, ராவுத்தர், சேட் எ ஹபிபுல்லாஹ், அஜிஸ், நாசர்கான், அஸ்லம், சலாவுதீன், சேக்தாவூது கச்சா ஆகிய நிரவாகிகள் ஏக மனதோடு தேர்ந்தெடுக்கப்பட்டனர் நமது ஊர் முஹல்லாவில் 29 வருடம் செயலாளராக செயல்பட்ட நிர்வாகி மர்ஹும் M.M.ஷேக்தாவூது {காக்கா} அவர்களுக்கும் இளைஞர் அணி மர்ஹும் சேட் [ எ ] அமானுல்லாஹ், மர்ஹும் [நூருல் அமீன்] அவர்களுக்கும் புதிய நிர்வாகிகள் மற்றும் அமீரக கீழத்தெரு முஹல்லா நண்பர்கள் சார்பில் துஆ செய்யப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img