Saturday, September 13, 2025

முத்துப்பேட்டையில் கோவில் கும்பாபிஷேக விழா – பக்தர்களுக்கு ஐஸ்மோர் வழங்கிய தமுமுகவினர்!

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமைந்துள்ளது புதுகாளியம்மன் கோவில். இன்று நடைபெற்ற கோவிலின் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் புதுகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஐஸ்மோர் வழங்கப்பட்டது.

இந்து கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் ஐஸ்மோர் வழங்கிய இந்த நிகழ்வு, தமிழ்நாடு என்றைக்குமே மதநல்லிணக்க மண் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : நீயா..நானா.. நிரூபித்தது...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img