Sunday, February 1, 2026

அதிரை சேர்மன்வாடி அருகே சாலை விபத்து..!  மூதாட்டி படுகாயம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சமீபகாலமாக சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் கண்மூடித்தனமாக அதிவேக பைக்குகளை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் சேர்மன்வாடி அருகே மூதாட்டி ஒருவரை சிறுவர்கள் ஓட்டிவந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அந்த மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றவர்களையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img