Wednesday, March 18, 2026

ஐமுமுக சார்பில் ” ரமலானை வரவேற்போம்” தெருமுனை பிரச்சாரம்.! பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிராணி முக்கம் அருகே ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் “ரமலானை வரவேற்போம்” தெருமுனை பிரச்சாரம் இன்று(08/03/2024) மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ளது.

இந்த பிரச்சார நிகழ்வு அதிரை கிராணி முக்கம் ஐமுமுக அலுவலகம் அருகில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் ஐமுமுக அமைப்பின் தலைமை கழக பேச்சாளர் அதிரை சேக்உமர்(சத்திய பிரச்சார பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்) பிரச்சார உரை நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஐமுமுக அதிரை நகரம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img