Wednesday, March 18, 2026

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது..!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்தும், மக்களிடம் பெரும் அளவில் ஆதரவை திரட்டுவது குறித்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் முதன்மை செயலாளர் K.C.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

அந்த பட்டியலில் நாடாளுமன்ற தேர்தலில் கேரளா, தெலுங்கானா,சண்டிகர், கர்நாடகா, திரிபுரா, சிக்கீம், நாகாலாந்து, மேகாலயா, லக்ச்சதீப் ஆகிய மாநிலங்களின் வேட்பாளர்கள் பட்டியல் மட்டும் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

இனி வரக்கூடிய நாட்களில் திமுக கூட்டணியில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கமிட்டியின் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img